Skip to main content

Posts

Showing posts from September, 2020

குள்ளம்பட்டி

 

குள்ளம்பட்டி ஊராட்சி ரோடு

குள்ளம்பட்டி ஊராட்சியில் தலைவர் கலாப்ரியா பழனிசாமி பணிகள் பஞ்சாயத்தில் த்ரோபாதிஅம்மன் கோவில் அருகில் உள்ள 8அடி குறுகிய பாதையை 16 அடியாக காட்டூர் வரை அகலப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. 

Kullampatty

 குள்ளம்பட்டி ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைத்தல் 

குள்ளம்பட்டி குடிநீர் குழாய்

 

Pipeline - குள்ளம்பட்டி ஊராட்சி

 குள்ளம்பட்டி ஊராட்சியில் முத்துடையார் காலனியில் பொதுமக்களுக்கு குடிநீர் வீட்டின் அருகில் கிடைப்பதற்கு, மெயின் ரோட்டிலிருந்து சித்ரா கடையில் இருந்து வீதி கடைசி செந்தில்சத்தியா வீடுவரை குடிநீர் போக பைப்லைன் போடப்படுகிறது, மேட்டுர் குடிநீர் மற்றும் குள்ளம்பட்டி ஊராட்சி போர் தண்ணீர் இரண்டும் கிடைக்குக்கும் வண்ணம் பைப்லைன் போடப்படுகிறது, குள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாப்ரியாபழனிசாமி.

Paiplain

 

குள்ளம்பட்டி uratchi

 குள்ளம்பட்டி ஊராட்சியில் முத்துடையார் காலனியில் குடிநீர்குழாய் அமைத்தல் 

Kullampatty

 

Paiplain

 

Kullampatty

 

குள்ளம்பட்டி

 

குள்ளம்பட்டி uratchi

 
 

குள்ளம்பட்டி ஊராட்சி

 

குள்ளம்பட்டி urachi

 

குள்ளம்பட்டி ஊராட்சி

 குள்ளம்பட்டி ஊராட்சியில் முத்துடையர் காலனியில் குடிநீர் குழாய் அமைத்தல் பணி நடைபெறுகிறது. தலைவர் கலாப்ரியாபழனிசாமி. 

குள்ளம்பட்டி ஊராட்சி

  குள்ளம்பட்டி ஊராட்சியில் முத்துடையர் காலனியில் குடிநீர் குழாய் சீரமைக்கும்பணி நடக்கிறது.